Yosanai Yaaridam Vaendumanalum Kaetkalam But Mudivai Neethan Edukavaedum Apothu thaan mulumaiyana santhosathai pera mudium...!
Collections of SMS On Our Mobile,Jokes,Facts,Quotes,Adult Jokes,Lessons,Kavathaikal,hiku,tanglish, transliterate of தமிழ், etc...
Showing posts with label தமிழில். Show all posts
Showing posts with label தமிழில். Show all posts
Friday, July 01, 2011
Monday, April 12, 2010
ஆஹா அவன நீ
வடிவேலு: வாங்க.. வாங்க.., இந்த துணி கிழியவே கிழியாது வாங்கி பாருங்க.
பார்த்திபன்: அப்போ எனக்கு 2 மீட்டர் எப்படி கிளிச்சி தருவ?..
வடிவேலு: ஆஹா அவன நீ..!
பார்த்திபன்: அப்போ எனக்கு 2 மீட்டர் எப்படி கிளிச்சி தருவ?..
வடிவேலு: ஆஹா அவன நீ..!
Sunday, January 10, 2010
Tuesday, March 31, 2009
Friday, June 29, 2007
kavithai(friendship)
Idhayathodu kalantha iniya natpai..
kalam kadanthu, yosithu paar, kangalil kuda kanneer kasiyum...
That's friendship...
kalam kadanthu, yosithu paar, kangalil kuda kanneer kasiyum...
That's friendship...
Monday, June 25, 2007
Mounam enbathu???
sila nerangalil mounam enbathu mannipu!
sila nerangalil mounam dhandanai.
-Vairamuthu
sila nerangalil mounam dhandanai.
-Vairamuthu
Wednesday, June 20, 2007
KaVITHAI:
KaVITHAI:
Unakku enna varuttham Kaadhal tholvia???
Illai vazhkai tholvia???
Piragu ean ivalavu uyaramana malayil irunthu vizhukirai...
ARUVIYE!!!
Unakku enna varuttham Kaadhal tholvia???
Illai vazhkai tholvia???
Piragu ean ivalavu uyaramana malayil irunthu vizhukirai...
ARUVIYE!!!
Monday, April 30, 2007
வாழ்கை என்பது Test.
வாழ்கை என்பது Test.
வாழ நினைப்பது Best.
எதிலும் வரனும் First.
அது வரை நீ எடுக்க கூடாது Rest.
இதுவே என் Request.
வாழ நினைப்பது Best.
எதிலும் வரனும் First.
அது வரை நீ எடுக்க கூடாது Rest.
இதுவே என் Request.
Tuesday, April 24, 2007
நல்லவன் இல்ல - கெட்டவன்னு இல்ல..!
நான் நல்லவன் என சொல்லி ஊரை ஏமாத நான் ஒன்னும் கெட்டவன் இல்ல.
நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல..!
நான் கெட்டவன்னு உண்மைய ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல..!
LKG இல் சேர்க்கபட்ட கொடுமையான சம்பவம்
கடந்த வருடம் ஜுன் மாதம் நடந்த ஒரு கொடுமையான சம்பவம், 4ஆம் தேதி சுமர் காலை 8 மணி அளவில் 'சும்மிய' என்ற ஒரு சிருமியை அவளது சொந்த மாமா மற்றும் ஆட்டோ ட்ரைவரால் வீட்டில் இருந்து 'கதர கதர' இழுது சென்று எல்.கே.ஜி' இல் சேர்க்கபட்டால்....
துன்பதில் நினைபார் - இன்பதில் நினைதால்
நீ இன்பதில் இருக்கும்பொது இறைவனை நினைதால்்,
நீ துன்பதில் இருக்கும்பொது இறைவன் உன்னை நினைபார்
நீ துன்பதில் இருக்கும்பொது இறைவன் உன்னை நினைபார்
Friday, April 13, 2007
Paruthiveeran dialog
Full adichum bodhai illai,
Bullet beer adichum bodhai illai,
kal kudichum thookam illai,
kannai moodinal kanavil needhane...
Bullet beer adichum bodhai illai,
kal kudichum thookam illai,
kannai moodinal kanavil needhane...
Slogan translation
At RLy station, you might hav seen this slogan,
Less luggage, More comfort... IF its translated in tamil say.........
"Chinna saaman periya sugam"..
Less luggage, More comfort... IF its translated in tamil say.........
"Chinna saaman periya sugam"..
kadhalil tholvia?
Nanba! kadhalil tholvia? kavalai padathey indha tholvikku karanam, unnoda varungala maniviyin prarthanai.
Tuesday, April 03, 2007
Transliterate to Tamil - தமிழில் தட்டச்சு செய்ய
The vowels: | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
a | அ | aa, A | ஆ | i | இ | ee, I | ஈ | u | உ | oo, U | ஊ |
e | எ | ae, E | ஏ | ai | ஐ | o | ஒ | oa, O | ஓ | au | ஔ |
Ahh, H | ஃ | ||||||||||
The Consonants: | |||||||||||
g, k, kh, c | க் | nG | ங் | ch | ச் | j | ஜ் | nY | ஞ் | d, t | ட் |
nN | ண் | dh, th | த் | N | ந் | n | ன் | b, bh | ப் | m | ம் |
y | ய் | r | ர் | R | ற் | l | ல் | L | ள் | zh | ழ் |
v, w | வ் | sh | ஷ் | s | ஸ் | h | ஹ் | f | ஃப் |
The webpage source is found at Indian Language Converter
Contact: l.iyer.vijay@gmail.com
Sunday, April 01, 2007
தத்துவம் No.1
என்னதான் பெரிய பக்திமான இறுந்தாலும், கப்பல் புறப்படும் முன்னே எலும்மிசபழம் வைக முடியது...
Translation of previous post
Translation of previous post
Thursday, March 29, 2007
Tuesday, March 27, 2007
கீதை
மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போக செய்யும் காலச் சூழ்நிலைகள், ந்ம்பைகை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழ்ப்புகள் இவையெல்லம், மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போரட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிகொள்கின்ற மானிடன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணாமிக்கிறான்.
-கீதை
-கீதை
Subscribe to:
Posts (Atom)