Tuesday, March 27, 2007

கீதை

மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போக செய்யும் காலச் சூழ்நிலைகள், ந்ம்பைகை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழ்ப்புகள் இவையெல்லம், மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போரட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிகொள்கின்ற மானிடன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணாமிக்கிறான்.
-கீதை

No comments: