மழை
அன்பின் தூறல்...
அழகான சாரல்...
ஆர்பரிக்கும் அந்திவான சப்தம்...
அனைவரின் மனமெல்லாம் நிஷப்தம்...
கூக்குரலாய் இடி ஒசை...
தெரு கோலமெல்லம் நனையும்...
கால விசை...
காதல் செய்யும், கண்கலும் காத்திருக்கும்...
கால விசையின்...
போருக்கு, அதனொடு போர்தொடுவதர்க்கு....
மழை அதற்கு இணை மழையே !
No comments:
Post a Comment