மான அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிலைகுலைந்து போக செய்யும் காலச் சூழ்நிலைகள், ந்ம்பைகை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர் நண்பர்களின் சூதுகள், அன்பின் இழ்ப்புகள் இவையெல்லம், மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள். இதுபோன்ற போரட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எதிகொள்கின்ற மானிடன் எவனோ அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாக பரிணாமிக்கிறான்.
-கீதை
Collections of SMS On Our Mobile,Jokes,Facts,Quotes,Adult Jokes,Lessons,Kavathaikal,hiku,tanglish, transliterate of தமிழ், etc...
Showing posts with label கீதை. Show all posts
Showing posts with label கீதை. Show all posts
Tuesday, March 27, 2007
Wednesday, March 14, 2007
கீதை - பைபிள்
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதை நீ விரைவில் வெறுப்பாய்
கீதை
எதை நீ அதிகம் வெறுக்கிறாயோ அதை நீ விரைவில் விரும்புவாய்
பைபிள்
கீதை
எதை நீ அதிகம் வெறுக்கிறாயோ அதை நீ விரைவில் விரும்புவாய்
பைபிள்
Subscribe to:
Posts (Atom)