Tuesday, April 24, 2007

LKG இல் சேர்க்கபட்ட கொடுமையான சம்பவம்

கடந்த வருடம் ஜுன் மாதம் நடந்த ஒரு கொடுமையான சம்பவம், 4ஆம் தேதி சுமர் காலை 8 மணி அளவில் 'சும்மிய' என்ற ஒரு சிருமியை அவளது சொந்த மாமா மற்றும் ஆட்டோ ட்ரைவரால் வீட்டில் இருந்து 'கதர கதர' இழுது சென்று எல்.கே.ஜி' இல் சேர்க்கபட்டால்....

No comments: